Monday, 1 September 2014

Tamil Aanmeegam Books

Daily Thanthi  is a reputed daily tamil newspaper in Nellai, Bengaluru, Mumbai, Chennai, Coimbatore, Tirupur, Madurai, Erode, Dindigul, Trichy, Salem, Nagercoil, Cuddalore, Vellore, Pondicherry and Thanjavur.



காயத்திரி மந்திரத்தையோ, அல்லது பிற மந்திரங்களையோ தரையில் அமர்ந்து உச்சரிக்கும்போது, அந்த இடம் சுத்தமாக இருக்க வேண்டும். வீட்டில் செய்யும் பொழுது ஏற்படும் பலனைவிட, நதிக்கரையில் செய்யும் மந்திர உச்சரிப்புக்கு பன்மடங்கு பலன் கிடைக்கும். பசுக்கள் பராமரிக்கப்படும் இடத்தில் காயத்திரி மந்திரத்தை உச்சரித்து ஜபம் செய்தால், 10 மடங்கு பலன் அதிகமாக கிடைக்கும். யாக சாலையில் காயத்திரி ஜபம் செய்தால் நூறு மடங்கு பலன் உண்டாகும். மகான்கள் சித்தி பெற்ற இடங்கள், ஷேத்திரங்கள், தெய்வீக ஆலயங்களில் அமர்ந்து காயத்திரி மந்திரத்தை உச்சரித்து ஜபம் செய்து வந்தால் ஆயிரம் மடங்கு பலனை எதிர்பார்க்கலாம். தெய்வ சன்னிதி முன்பாக அமர்ந்து செய்யப்படும் காயத்திரி ஜபத்திற்கு உரிய பலன் எல்லை இல்லாதது.  




No comments:

Post a Comment